garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> ஐங்குறுநூறு --> மருதம் திணை
ஐங்குறுநூறு - மருதம் திணை
garuda sanga tamil, marutham thinai, sanga kaala pulavargal

மருதம் என்பது வயலும் வயல் சார்ந்த இடமும் ஆகும்..

ஐங்குறுநூற்றில் மருதத்திணையைப் பாடிய புலவர் ஓரம்போகியார்.
மருதத்திணையில் உள்ள பாடல்கள் பத்துப் பிரிவுகளாக தொகுக்கப்பட்டு உள்ளது அவை ஒவ்வொன்றிலும் பத்துபாடல்கள் வீதம் நூறு பாடல்கள் அமைந்துள்ளன. அவை


1. வேட்கைப்பத்து

2. வேழப்பத்து

3. கள்வன்பத்து

4. தோழிக்குரைத்தப் பத்து

5. புலவிப்பத்து

6. தோழி கூற்றுப்பத்து

7. கிழத்தி கூற்றுப் பத்து

8. புலனாட்டுப்பத்து

9. புலவி விராயப்பத்து

10. எருமைப்பத்து

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com