garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> ஐங்குறுநூறு --> பாலை திணை
ஐங்குறுநூறு - பாலை திணை
paalai thinai paadalgal, பாலை திணை பாடல்கள், சங்க கால பாடல்கள்

பாலை என்பது வறண்ட பாலைவனம் அல்ல. மழையின்மையாலும் கடும் வெய்யிலினாலும் வறட்சியுற்றுக் காணப்படும் தரிசல் நிலம் தான் பாலை என்று வருணிக்கப்படுகின்றது. ஐங்குறுநூற்றில் பாலைத் திணையில் உள்ள நூறு பாடல்களை இயற்றியவர் ஓதலாந்தையார் ஆவார்.

ஐங்குறுநூற்றில் பாலைத் திணையில் உள்ள பாடல்கள் கீழ்கண்ட உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

1. செலவழுங்குவித்த பத்து

2. செலவுப்பத்து

3. இடைச்சுரப்பத்து

4. தலைவி இரங்கு பத்து

5. இளவேனிற்பத்து

6. வரவுரைத்த பத்து

7. முன்னிலைப் பத்து

8. மகட்போக்கிய வழித் தாய்இரங்கு பத்து

9. உடன்போக்கின் கண் இடைச்சுரத்து உரைத்த பத்து

10. மறுதரவுப் பத்து

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com