garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> ஐங்குறுநூறு --> நெய்தல் திணை
ஐங்குறுநூறு - நெய்தல் திணை
நெய்தல் திணை பாடல்கள், நெய்தல் திணை பாடல்கள்

நெய்தல் என்பது கடலும் கடல்சார்ந்த இடமும் ஆகும். நெய்தல் நிலமக்களை பரதவர் என்று அழைப்பர். நெய்தல் நிலமக்கள் கடலில் கிடைக்கும் உப்பு,மீன் போன்றவற்றையே முக்கிய வாழ்வு ஆதாரமாக கொண்டு வாழ்ந்து வந்தனர்.

நெய்தல் திணையில் உள்ள நூறு பாடல்களையும் கீழ்க்கண்டவாறு பகுக்கப்பட்டுள்ளது.

1. தாய்க்குரைத்தப் பத்து

2. தோழிக்குரைத்தப் பத்து

3. கிழவற்குரைத்தப் பத்து

4. பாணற்குரைத்தப் பத்து

5. ஞாழற் பத்து

6. வெள்ளாங்குருகுப் பத்து

7. சிறுவெண் காக்கைப் பத்து

8. தொண்டிப் பத்து

9. நெய்தல் பத்து

10. வளைப் பத்து

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com