garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> ஐங்குறுநூறு --> குறிஞ்சி திணை
ஐங்குறுநூறு - குறிஞ்சி திணை
kurinji thinai paadalgal, குறிஞ்சி திணை பாடல்கள், சங்க அகால குறிஞ்சி பாடல்கள்

குறிஞ்சித் திணை என்பது மலையும் மலைசார்ந்த இடமும் ஆகும்.குறிஞ்சித் திணையில் உள்ள நூறு பாடல்களை கபிலர் இயற்றியுள்ளார்.

ஐங்குறுநூற்றில் குறிஞ்சித்திணையில் உள்ள நூறு பாடல்களும் பத்து உட்பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அவை

1. அன்னாய் வாழிப் பத்து

2. அன்னாய் பத்து

3. அம்ம வாழிப்பத்து

4. தெய்யோப் பத்து

5. வெறிப்பத்து

6. குன்றக் குறவன் பத்து

7. கேழற்பத்து

8. குரக்குப் பத்து

9. கிள்ளைப் பத்து

10. மஞ்ஞைப் பத்து

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com