garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> கலித்தொகை --> பாலைக்கலி பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
கலித்தொகை பாலைக்கலி முன்னுரை

கலித்தொகையில் பாலைக்கலியைப் பாடியவர் பாலை பாடிய பெருங்கடுங்கோ. இவர் சேரவேந்தருள் ஒருவர். இவர் பாலைத்திணையைப் பாடுதலில் மிக்க ஆற்றல் பெற்றிருந்ததால் பாலை பாடிய என்னும் அடைமொழியைத் தன் பெயருடன் சேர்த்துக்கொண்டார். பாலைநிலமென்பது கொடிய வெம்மை மட்டுமின்றி வறுமை துன்பம் பற்றியும் அகந்தை கொண்டவர்களின் அழிவு கொடுங்கோல் மன்னன் கீழ் வாழும் மக்களின் அவலநிலை ஆகியவற்றை நன்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

garuda sanga tamil website images, sanga tamil books
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com