garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> கலித்தொகை --> குறிஞ்சிக்கலி பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal
கலித்தொகை குறிஞ்சிக்கலி முன்னுரை
ஆசிரியர்: கபிலர்

கலித்தொகையில் குறிஞ்சிக்கலியை பாடியவர் புலவர் கபிலர் ஆவார். இவர் சங்க இலக்கிய நூல்களில் மிக அதிகமான பாடல்களைப் பாடியுள்ளார். இவரை குறிஞ்சி பாடிய கபிலர் என்றே அழைக்கலாம். கலித்தொகையில் குறிஞ்சிக்கலியில் இவர் மாந்தரின் உயர் பண்புகள் பற்றியும் பெண்களின் கற்புத் திறத்தைப் பற்றியும் பெண்களின் கற்புத்திறத்தினால் ஆண்களின் பலம பெருகுவது பற்றியும் மிகவும் அழகாகத் தெரிவித்துள்ளார்.

garuda sanga tamil website images, sanga tamil books
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com