garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> கலித்தொகை --> முல்லைக்கலி பாடல்கள்
garudasangatamil.com, sangatamil website, sanga tamil paadalgal                  
கலித்தொகை முல்லைக்கலி முன்னுரை
ஆசிரியர்: சோழன் நல்லுருத்திரன்

கலித்தொகையில் முல்லைக்கலியில் உள்ள பாடல்களைத் தொகுத்தவர் சோழன் நல்லுருத்திரன் என்னும் புலவர் ஆவார். இவர் கலித்தொகைத் தவிர புறநானூற்றிலும் பாடல் பாடியுள்ளார். இவரது பெயரை வைத்தே இவர் சோழமன்னர் குடியினைச் சார்ந்தவர் என்பது நன்கு விளங்கும். முல்லைக்கலியில் முல்லைத்திணையின் ஆயர் குடியினரின் வீர்ரமும் வீரமுடைய ஆண்மகனை காதலித்து மணந்த ஆயர் மகளிரைப் பற்றியும் சிறப்பித்துப் பாடியுள்ளார்.

garuda sanga tamil website images, sanga tamil books
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com