garuda sanga tamil, sanga tamil websiite, epic website in tamil, tamil old books, old tamil books free download, sanga tamil paadalgal download free, tamil ilakkiyangal download, tamil ilakkiyangal, tamil free books old
நீங்கள் இருப்பது --> முகப்பு --> கலித்தொகை
கலித்தொகை

சங்க இலக்கிய எட்டுத்தொகை நூல்களில் "கற்றளிந்தார் ஏத்தும் கலி" என்ற பாராட்டும் புகழ்தாங்கி மிளிர்வது கலித்தொகை ஆகும். சங்க இலக்கிய நூல்களில் கலித்தொகை மற்றும் ஐங்குருநூறு என்ற இரண்டு மட்டுமே ஐந்து தினைகளுள் ஒவ்வொரு தினையையும் ஒரு புலவரே பாடியுள்ளார். அதாவது கலித்தொகை நூலிலும் ஒரு தினையை ஒரு புலவர் வீதம் ஐந்து தினையை ஐந்து புலவர்கள் பாடியுள்ளனர். கலித்தொகையில் கடவுள் வாழ்த்து நீங்கலாக 150 பாடல்கள் இடம் பெற்றுள்ளன. கலித்தொகையை பாடிய புலவர்கள் சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ, கபிலர், மதுரை மருதனிளநாகனார், சோழன் நல்லுருத்திரன், நல்லுவந்தனார். ஆகியோர் ஆவர்.

கலிப்பா என்னும் யாப்பு பல உறுப்புகளை உட்கொண்டது. அதனுடைய அமைப்பு ஒரு கட்டுரை போல முன்னுரை, கருத்துக்கள், முடிவுரை கொண்ட ஒரு இசை வடிவ உரையாடல்களை கொண்ட நாடகத்திற்கு முன்னோடியாக கலித்தொகை விளங்குகிறது

கலித்தொகை கீழ்கண்டவாறு தொகுத்து அளிக்கப்பட்டுள்ளது.

பாலைக்கலி

குறிஞ்சிக்கலி

மருதக்கலி

முல்லைக்கலி

நெய்தற்க்கலி

garuda e learning websites, free tamil old website
 
இணைய வடிவமைப்பு - Garuda Technologies
Copyright © 2013 garuda-sangatamil.com